பொது செய்தி

தமிழ்நாடு

கடன் பெறலாம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தொற்றால், குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் இறந்ததால், சில குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் பாதிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், 'ஸ்மைல்' திட்டத்தில், கடன் உதவி பெறலாம்.கலெக்டர் வினீத் அறிக்கை:'ஸ்மைல்' கடன் திட்டத்தில், மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாத ஆண்டு வருமானம் உள்ள, 18 முதல், 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன்

தொற்றால், குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் இறந்ததால், சில குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் பாதிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், 'ஸ்மைல்' திட்டத்தில், கடன் உதவி பெறலாம்.கலெக்டர் வினீத் அறிக்கை:'ஸ்மைல்' கடன் திட்டத்தில், மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாத ஆண்டு வருமானம் உள்ள, 18 முதல், 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன் பெறலாம். ஆண்டுக்கு, 6 சதவீத வட்டியில், ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன், ஐந்து லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். குடும்பத்தில், வருவாய் ஈட்டும் நபர் கொரோனாவால் இறந்திருந்தால், அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு: 94454 77854, dbcwotpr@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X