பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை ஆக்கிரமித்தால் நடவடிக்கை: கலெக்டர் சந்திரகலா

Added : செப் 01, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்திரகலா துவக்கி வைத்தார்.அப்போது கூறியதாவது:மாவட்டம் முழுவதும் 200 பள்ளிகளில் உள்ள 7000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 22 கிராமங்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இங்கு டெல்டா வைரஸ் பாதிப்பு யாருக்கும்

பரமக்குடி : பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்திரகலா துவக்கி வைத்தார்.

அப்போது கூறியதாவது:மாவட்டம் முழுவதும் 200 பள்ளிகளில் உள்ள 7000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 22 கிராமங்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இங்கு டெல்டா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X