பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைந்தது மழை

Added : செப் 01, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த மழை நேற்று குறைந்தது.இதனால் அணைக்கு 1713 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1308 கனஅடியாக குறைந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நீர்மட்டம் 132.50 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 5282 மில்லியன் கனஅடியாகும்.நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில்

தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த மழை நேற்று குறைந்தது.இதனால் அணைக்கு 1713 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1308 கனஅடியாக குறைந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நீர்மட்டம் 132.50 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 5282 மில்லியன் கனஅடியாகும்.நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் மேகமூட்டம் இருந்தாலும் மழை இல்லை. தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யபடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X