பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கணும்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு துாய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் சக்திவேல், கோவை கலெக்டரிடம் அளித்த மனு விவரம்:கிராம ஊராட்சிகளில் கூடுதல் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்ட, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் அனுமதித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி முடித்த துாய்மை பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம்

கோவை:தமிழ்நாடு துாய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் சக்திவேல், கோவை கலெக்டரிடம் அளித்த மனு விவரம்:கிராம ஊராட்சிகளில் கூடுதல் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்ட, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் அனுமதித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி முடித்த துாய்மை பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.இவர்களுக்கு இந்தாண்டு ஜன.,1ல் அடிப்படை ஊதியமாக, 4,200 ரூபாய், 17 சதவீதம் அகவிலைப்படி உயர்வு 714 ரூபாய், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, சிறப்பு படி ஆகியவை வழங்கப்பட வேண்டும். இத்துடன், ஊதிய நிலுவைத்தொகையும் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X