பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த தடுப்பணை அரசு நிதி வீணடிப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கீழக்கரை : கடந்த இரு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துஉள்ளதால் மழை காலங்களில் நீர் தேக்க வழியின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2019ல் கட்டப்பட்ட தடுப்பணை தரமற்று இருந்ததால் வெளியேறக்கூடிய உபரிநீர் பக்கவாட்டு பகுதி வழியாக வெளியேறுவதால் பணியின் நோக்கம் கேள்விக்குறியாகி
 சேதமடைந்த தடுப்பணை  அரசு நிதி வீணடிப்பு

கீழக்கரை : கடந்த இரு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துஉள்ளதால் மழை காலங்களில் நீர் தேக்க வழியின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2019ல் கட்டப்பட்ட தடுப்பணை தரமற்று இருந்ததால் வெளியேறக்கூடிய உபரிநீர் பக்கவாட்டு பகுதி வழியாக வெளியேறுவதால் பணியின் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஆழ்வார் கூட்டம் ஓடையின் அருகே கட்டப்பட்ட தடுப்பணை தரைத்தளம் சேதமடைந்துள்ளது.

நீர் ஓடும் பாதையில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயன்பாட்டில் இல்லாத தடுப்பணைகளை கண்டறிந்து அவற்றை மழைக்காலத்திற்கு முன்பாக மராமத்து பணிகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X