தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி அன்று ஜெப யாத்திரை : கோவில்களில் கூடும் போராட்டம்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட், கிறிஸ்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கிறிஸ்துவர்களே 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று, கிறிஸ்துவர்கள் வாழும் ஊர்களில், வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும். மூன்றாண்டுகளாக இந்த சிறப்பு ஜெப யாத்திரையை விநாயகர் சதுர்த்தியன்று நடத்தி வருகிறோம். கடந்த 2017ல், 200 வாகனங்களிலும், 2018ல் 1,000
விநாயகர் சதுர்த்தி,  ஜெப யாத்திரை,  கோவில்கள், போராட்டம்


கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட், கிறிஸ்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கிறிஸ்துவர்களே 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று, கிறிஸ்துவர்கள் வாழும் ஊர்களில், வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும். மூன்றாண்டுகளாக இந்த சிறப்பு ஜெப யாத்திரையை விநாயகர் சதுர்த்தியன்று நடத்தி வருகிறோம்.


latest tamil newsகடந்த 2017ல், 200 வாகனங்களிலும், 2018ல் 1,000 வாகனங்களிலும், 2019லும் ஜெப யாத்திரை நடத்தினோம். இதன் விளைவாக, கலெக்டர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிலைகளின் அளவு, இடம், ஊர்வலம், கரைக்கும் நேரம் குறித்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சிலைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.இந்தாண்டு இதை விட சிறப்பாக, செப்., 8, 9, 10ம் தேதிகளில், ஏதாவது ஒரு நாள், உங்களின் வழியில், ஜெப யாத்திரை நடத்துங்கள்.இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalakshmi - Sivakasi,இந்தியா
02-செப்-202121:20:56 IST Report Abuse
Mahalakshmi இந்த கிருத்துவர்கள் மனதில் மட்டும் அல்ல நாடி நரம்பெல்லாம் இந்து துவேஷம் தான் நிறைந்திருக்கும்.இயேசு எல்லோரையும் நேசிக்கத் தான் சொன்னார். ஆனால் இவர்கள் அதைத் துளிகூட பின்பற்றமாட்டார்கள். எப்போ எந்த இந்து குடும்பத்தைக் கெடுப்போம்‌ என்றுதான் சிந்திப்பார்கள்
Rate this:
Cancel
RAGAV - Coimbatore,இந்தியா
01-செப்-202112:48:36 IST Report Abuse
RAGAV முதலில் இது உண்மையா என்று தெரியவில்லை. அப்படி இது உண்மையானால் முதலில் செய்ய வேண்டியது டேவிட் அவர்கள் மீது ஒரு FIR பதிவு.
Rate this:
jagan - Chennai,இலங்கை
01-செப்-202123:31:33 IST Report Abuse
jaganநண்பர் கன்பார்ம், இது நிஜம்...
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-செப்-202111:32:20 IST Report Abuse
s t rajan இந்தச் செய்தியை படியுங்கள் Sun TV donates Rs 6 crores to US-sponsored controversial Christian 'charity' Sun TV, a Chennai-based media house considered close to the DMK party, recently donated Rs. 6 crore to controversial Christian charity, World Vision, which focuses almost exclusively on child evangelism through sophisticated interventions in education, health etc. Sun TV is owned by Kalanithi Maran, grandnephew of the late DMK supremo M Karunanidhi. Founded in 1992, the channel has operated virtually as DMK's propaganda arm except for a brief period in 2007-08 when the Maran brothers had a falling out with the DMK patriarch. DMK (Dravida Munnetra Kazhagam) is wedded to the Dravidian movement, which has propagated the false notion of an Aryan-Dravidian divide by claiming that Brahmins and other 'upper' es are Aryans who migrated from northern parts of the country to enslave the native Dravidians and make them follow the 'Aryan religion'. This racial framework for the distortion of South Indian history was actually first developed in the 19th century by the Christian missionaries Bishop Robert Caldwell & .Bishop George Pope. So it is no wonder that the Dravidian movement today is heavily influenced by modern-day evangelicals. Dravidianist anti-Brahmanism has now manifested itself into full blown anti-Hinduism. It is in light of this history that Sun TV's decision to fund a controversial Christian evangelical NGO like World Vision comes as no surprise. World Vision-This is how World Vision introduces itself 'We are a Christian relief, development advocacy organisation, going where no one else goes because Jesus is alive in the hardest places to be a child.' In Bharat, World Vision is an FCRA-NGO with registration TN/075900011. It received Rs. 331 Crore foreign funds inflow in 2016-17. As per World Visions's own US tax returns, in FY 13 it received a staggering $178 million in grants from the US Government, and generated a total revenue of $1 billion World Vision also receives funding from other Western Governments like UK, Germany etc. While on the surface, World Vision engages in 'secular' activities related to child rights, it funnels money to organizations directly involved in Christian conversion work as well. World Vision's infiltration deep into Bharat can be seen in the mind-boggling number of states where it is partnering with Government departments in various programs related to child rights, health, education, social justice etc. This twitter thread provides a glimpse of how World Vision operates with impunity in TN, AP, Odisha, Mizoram, Haryana, MP, J&K (former) etc. The Middle East Forum, a US think tank focused on the Middle East, recently revealed how World Vision is involved in terror-financing - it was funding the Osama Bin Laden linked Islamic Relief Agency (ISRA) Sudanese organization with grants received from United Nations and United States Agency for International Development (USAID). High-ranking members of US Congress advocated for World Vision when this scandal erupted. Truly, the vision is global and the goal is to have just one World Religion, where all other spiritual paths and indigenous cultures are annihilated and preserved in museums alone. s://www.hindupost.in/sun-tv-donates-rs-6-crores-to-us-sponsored-controversial-christian-charity-world-vision/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X