திருக்கோஷ்டியூரில் கிருஷ்ண ஜெயந்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோஷ்டியூரில் கிருஷ்ண ஜெயந்தி

Added : செப் 01, 2021
Share
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்ததுநேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நந்தன கிருஷ்ண, தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருளினார். தொடர்ந்து இருவருக்கும் சிறப்பு பூஜை திருவாராதனை பூஜைகள் நடந்தது. இரவு 12:00 மணிக்கு கண்ணன் பிறப்பு வைபவம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை நடந்து கண்ணன் சன்னதி

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நந்தன கிருஷ்ண, தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருளினார். தொடர்ந்து இருவருக்கும் சிறப்பு பூஜை திருவாராதனை பூஜைகள் நடந்தது. இரவு 12:00 மணிக்கு கண்ணன் பிறப்பு வைபவம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை நடந்து கண்ணன் சன்னதி எழுந்தருளல் நடந்தது. ஏற்பாட்டினை நாலுவட்டகை யாதவ சங்கம், கிருஷ்ண ஜெயந்தி விழாக்குழுவினர் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X