இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n

ஆன்மிகம்மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுபூலித்தேவன் பிறந்தநாள் விழாசிந்தாமணிபுதுார் மைதானம், திருச்சி ரோடு n காலை, 10:00 மணி.'வு ஷூ' நடுவர் கருத்தரங்கு நிறைவு விழாகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n பிற்பகல், 3:00 மணி.கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா5 கேர் கார் சர்வீஸ் சென்டர், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 9:30 மணி.புத்தாக்கப் பயிற்சி முகாம்கதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நீலாம்பூர் n காலை, 11:00 மணி.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.'தேசிய கல்வி கொள்கை' கருத்தரங்குகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்புநேரு கலை அறிவியல் கல்லுாரி வளாகம், நேரு கார்டன், திருமலையாம்பாளையம் n காலை, 11:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X