களை மேலாண்மை பயிற்சி பயனடைந்த விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களை மேலாண்மை பயிற்சி பயனடைந்த விவசாயிகள்

Added : செப் 01, 2021
Share
கோவை;வேளாண் பல்கலை, அகில இந்திய களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம், பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த களை மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சியில், விவசாயிகளுக்கு களை கொல்லிகள் பயன்படுத்தும் அளவு, என்னென்ன களை கொல்லிகளை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும், களை செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை;வேளாண் பல்கலை, அகில இந்திய களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம், பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த களை மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சியில், விவசாயிகளுக்கு களை கொல்லிகள் பயன்படுத்தும் அளவு, என்னென்ன களை கொல்லிகளை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும், களை செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட இடுபொருட்களை, பயன்படுத்தும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பார்த்தீனியம் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றி விளக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X