பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணப்பம் பெறும் முகாம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : மல்லப்புரம், ஆர்.கோம்பை பகுதி சிறு, குறு விவசாயிகளுக்குச் சான்று வழங்க விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது. தாசில்தார் சரவணவாசன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., கிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குநர் கீதா முன்னிலை வகித்தனர். விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்காகவும்

குஜிலியம்பாறை : மல்லப்புரம், ஆர்.கோம்பை பகுதி சிறு, குறு விவசாயிகளுக்குச் சான்று வழங்க விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது.

தாசில்தார் சரவணவாசன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., கிருஷ்ணன், வேளாண் உதவி இயக்குநர் கீதா முன்னிலை வகித்தனர். விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்காகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. துணைத்தாசில்தார்ஆறுமுகம், வேளாண் அலுவலர்கள் கவியரசு, ரதிப்பிரியா, சரவணக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X