பொது செய்தி

தமிழ்நாடு

கொடுவிலார்பட்டியில் தடுப்பூசி முகாம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தேனி : கொடுவிலார்பட்டியில் ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் தேனி ஒன்றிய தலைவர் சக்கர வர்த்தி தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, துணை தலைவர் பிரியா முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி,வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஊராட்சி

தேனி : கொடுவிலார்பட்டியில் ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் தேனி ஒன்றிய தலைவர் சக்கர வர்த்தி தலைமையில் நடந்தது.

ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, துணை தலைவர் பிரியா முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி,வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஊராட்சி செயலர் ரகுநாத் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X