பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு ஆலோசனை

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.தாசில்தார் முத்துசாமி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் காசிமுருக பிரபு முன்னிலை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்ட நிறுவனங்கள் முன்பு, இந்த நிறுவனத்தில்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.தாசில்தார் முத்துசாமி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் காசிமுருக பிரபு முன்னிலை வகித்தார்.

வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்ட நிறுவனங்கள் முன்பு, இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தக சங்க நிர்வாகிகள் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என கேட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X