பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.கொரோனாவால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை (செப்.2) முதல் காலை 10:30 மணிக்கு அரசு வழிகாட்டுதல் படி, குரூப்-4 தேர்வுக்கு நேரடி பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. வல்லுநர்களால் பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

கொரோனாவால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை (செப்.2) முதல் காலை 10:30 மணிக்கு அரசு வழிகாட்டுதல் படி, குரூப்-4 தேர்வுக்கு நேரடி பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்லாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X