கலந்தாய்வு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலந்தாய்வு கூட்டம் 

Added : செப் 01, 2021
Share
திண்டுக்கல் : போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல் : போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சாலை விபத்துகள் ஏற்பட வண்ணம் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X