பொது செய்தி

தமிழ்நாடு

சாய்வுப்பாதை இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் அவதி

Added : செப் 01, 2021
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டு பெறும் அலுவலகம் செயல்படுகிறது. வங்கி கணக்கு துவக்கம், தடுப்பூசி, சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு ஆதார்முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்த அலுவலகத்தில் படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளன. தினமும் 5க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வந்து செல்கின்றனர். இவர்கள் ஏறிச் செல்வதற்கு

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டு பெறும் அலுவலகம் செயல்படுகிறது.

வங்கி கணக்கு துவக்கம், தடுப்பூசி, சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு ஆதார்முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்த அலுவலகத்தில் படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளன. தினமும் 5க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வந்து செல்கின்றனர்.

இவர்கள் ஏறிச் செல்வதற்கு வீல்சேர் உள்ளது. ஆனால் கொண்டு செல்வதற்கு சாய்வு பாதை அமைக்கவில்லை. இதனால் சிரமப் படுகின்றனர். அலுவலகத்திற்குள் ஒவ்வொரு முறையும் மூன்று பேர் உதவியுடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சாய்வுப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X