ஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்ய அழைப்பு

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: “ஜம்மு - காஷ்மீருக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைக்கும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 'நியூ சென்ட்ரல் செக்டார் ஸ்கீம்' என்ற திட்டத்தின் கீழ் ஜம்மு - காஷ்மீரில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா துவக்கி
Jammu and Kashmir, Kashmir, Amit Shah, web portal, Industrial Investments

புதுடில்லி: “ஜம்மு - காஷ்மீருக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைக்கும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 'நியூ சென்ட்ரல் செக்டார் ஸ்கீம்' என்ற திட்டத்தின் கீழ் ஜம்மு - காஷ்மீரில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான அமித் ஷா துவக்கி வைத்தார்.


latest tamil news


அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில் தொழில்கள் துவங்கப்படுவதன் வாயிலாக புதிய விடியல் பிறக்கும். மிக கவர்ச்சிகரமான தொழிற்துறை கொள்கைகள் இங்கு உள்ளன. பிரதமர் மோடி அரசின் இந்த கொள்கைகள் வாயிலாக ஜம்மு - காஷ்மீருக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு வரும்.

இதனால் ஜம்மு - காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் கிடைத்து வளர்ச்சியடையும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் ஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்து பயன்பெறுவதோடு அதன் வளர்ச்சியிலும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
01-செப்-202116:46:26 IST Report Abuse
Sandru . பெரிய ஏமாற்றம்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
01-செப்-202114:24:23 IST Report Abuse
pradeesh parthasarathy உங்க பையன் jaishaa உழைத்து உழைத்து வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை முதலில் அங்கு முதலீடுசெய்ய சொல்லுங்கள் ....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-செப்-202111:30:49 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டில் விடியாதது காஷ்மீரில் நடந்திருக்கிறது அப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X