பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவுக்கு சான்றிதழ்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்திய பேப்பர் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிறைவு செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.திட்ட அலுவலர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள்ரூபி, பொதுச்

மதுரை : மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்திய பேப்பர் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிறைவு செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

திட்ட அலுவலர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள்ரூபி, பொதுச் செயலாளர் அங்குசாமி முன்னிலை வகித்தனர். தாசில்தார் பாலாஜி துவக்கி வைத்தார்.பாண்டியன் கிராம வங்கி முதுநிலை மேலாளர் முத்துகிருஷ்ணன், சவுத் இந்தியன் வங்கி மேலாளர் சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர். பெட்கிராட் நிர்வாகி பாண்டீஸ்வரி ஏற்பாடு செய்தார். துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X