பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கூட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
இம்மாவட்டத்தில் 16 வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்த அய்யப்பன் ராஜினாமா செய்து எம்.எல்.ஏ., ஆனதால் அப்பதவி காலியாகவுள்ளது. கிழக்கு ஒன்றியம் குன்னத்துார் ஊராட்சி தலைவராக இருந்தவர் கொலையானதால் அப்பதவியும் காலியாகவுள்ளது. இதுதவிர 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளன. இப்பதவிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான


இம்மாவட்டத்தில் 16 வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்த அய்யப்பன் ராஜினாமா செய்து எம்.எல்.ஏ., ஆனதால் அப்பதவி காலியாகவுள்ளது. கிழக்கு ஒன்றியம் குன்னத்துார் ஊராட்சி தலைவராக இருந்தவர் கொலையானதால் அப்பதவியும் காலியாகவுள்ளது.

இதுதவிர 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளன. இப்பதவிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான போட்டோக்களுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சதீஷ்பாபு(வளர்ச்சி), கலைச்செல்வன்(தேர்தல்), பி.ஆர்.ஒ., சாலிதளபதி, உதவி அலுவலர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அலுவலகங்களிலும் இப்பட்டியல் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X