பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: மதுரையில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லுாரி வளாகங்களில் நடக்கும் முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்.பிற மாநிலங்களில் இருந்து வரும்மாணவர்களுக்கு கல்லுாரிகளில் பரிசோதனை முகாம் நடத்தப்படும். கல்வி நிறுவனங்கள் முகாம் நடத்த விரும்பினால் 94437 52211 என்ற மாநகராட்சி தகவல் மைய எண்ணில் தொடர்பு கொண்டு

மதுரை : மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: மதுரையில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லுாரி வளாகங்களில் நடக்கும் முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்.

பிற மாநிலங்களில் இருந்து வரும்மாணவர்களுக்கு கல்லுாரிகளில் பரிசோதனை முகாம் நடத்தப்படும். கல்வி நிறுவனங்கள் முகாம் நடத்த விரும்பினால் 94437 52211 என்ற மாநகராட்சி தகவல் மைய எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X