பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை உறங்கான்பட்டி கெசரி இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், மாவட்ட தொழில் மையம் சார்பில் அப்பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.முகாமில் தொழிலாளர்கள், பொது மக்கள் என 600 பேர் ஊசி செலுத்தினர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை களிமங்கலம், ராஜாக்கூர்

மதுரை : மதுரை உறங்கான்பட்டி கெசரி இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், மாவட்ட தொழில் மையம் சார்பில் அப்பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முகாமில் தொழிலாளர்கள், பொது மக்கள் என 600 பேர் ஊசி செலுத்தினர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை களிமங்கலம், ராஜாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க, மருத்துவ அலுவலர் சுல்தான் பெற்றார்.தலைவர் நவாஸ்பாபு, செயலாளர் சுரேந்திரன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணன், டாக்டர்கள் யாசீன், அந்தோணி, செவிலியர் ஆஷா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X