இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 01, 2021
Share
Advertisement
பொதுதடுப்பூசி முகாம்கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊராட்சி மன்ற அலுவலகம், அனுமந்தண்டலம், காலை 10:00 மணி.அனுமந்தண்டலம், மருதம், நாஞ்சீபுரம், சின்னாளம்பாடி, வயலக்காடூர், மேல்பாக்கம், புலிப்பாக்கம், கீழ்ஓடை, நெய்யாடிவாக்கம், உத்திரமேரூர் ஒன்றியம், காலை 10:00 மணிபொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாக ஏற்பாடு: கல்பாக்கம் அடுத்த,

பொது
தடுப்பூசி முகாம்கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஊராட்சி மன்ற அலுவலகம், அனுமந்தண்டலம், காலை 10:00 மணி.அனுமந்தண்டலம், மருதம், நாஞ்சீபுரம், சின்னாளம்பாடி, வயலக்காடூர், மேல்பாக்கம், புலிப்பாக்கம், கீழ்ஓடை, நெய்யாடிவாக்கம், உத்திரமேரூர் ஒன்றியம், காலை 10:00 மணி

பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாக ஏற்பாடு: கல்பாக்கம் அடுத்த, குன்னத்துார், திருக்கழுக்குன்றம் அடுத்த, ருத்திரான்கோவில், செங்கல்பட்டு அடுத்த, திருமணி பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், காலை 8:00 மணி.

காத்திருக்கும் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும், காத்திருக்கும் போராட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஏ.பி.சத்திரம், உத்திரமேரூர், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பேர் உரிமைகளுக்கான சங்கம், உத்திரமேரூர் வட்டக்குழு, காலை 10:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.* நவக்கிரஹ புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், புதன் சன்னிதி, சத்யநாத சுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

* சந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.

* தசமி திதி குருமூர்த்தி சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காகபுஜண்டர் குரு கோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர், காலை 8:00 மணி.

அன்னதானம்

ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X