பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டி ஸ்போர்ட்ஸ்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிலம்பம் நடுவர்கள் தேர்வு முகாம் நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட சிலம்ப மாஸ்டர்கள் பங்கேற்றனர்.மூன்று நிலைகளில் நடுவர்களாக தேர்வானவர்கள் விபரம்: சிறந்த மூத்த நிலை ஆசான்கள் தனபால், ராஜ், பார்த்திபன், கிருஷ்ணகுமார், வீரவேல், கண்ணன், மகேஸ்வரன், கார்த்திக்.டைமண்ட் கிரேடு: சிவசாமி,
 சிட்டி ஸ்போர்ட்ஸ்

திருப்பரங்குன்றம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிலம்பம் நடுவர்கள் தேர்வு முகாம் நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட சிலம்ப மாஸ்டர்கள் பங்கேற்றனர்.

மூன்று நிலைகளில் நடுவர்களாக தேர்வானவர்கள் விபரம்: சிறந்த மூத்த நிலை ஆசான்கள் தனபால், ராஜ், பார்த்திபன், கிருஷ்ணகுமார், வீரவேல், கண்ணன், மகேஸ்வரன், கார்த்திக்.டைமண்ட் கிரேடு: சிவசாமி, மணிகண்டன், பிரபு, துளசிராமன், சுரேஷ், சுதர்சன், சண்முகம், ராஜமணிகண்டன், பூபாலன், செல்வராஜ், தமிழ்ச்செல்வன், மோகன், லத்தீப், பஷீர் முகமது, ஏழுமலை, உமாநாத், மாரிமுத்து, குமார், சரவணபாண்டியன், ராஜா, கனகராஜ்,

நாராயணன், பாண்டி, காளையன், செல்லப்பாண்டி, ஸ்டீபன், சூரிய பிரகாஷ்.பிளாட்டினம் கிரேடு: சுபத்ரா, அலெக்சாண்டர், முப்பிடாதி, விக்னேஷ், வினோத்குமார், சுரேஷ், அங்கப்பன், சபரிராஜ், முனவர், சுந்தர், ஜெயராஜ், ஆனந்தன், கனகராஜ், ராம்பிரபு, சரவணன், மதனகோபால், பூபதி, சாத்விக்மேஜர், பச்சி அண்ணன், பிரவீன்குமார், முத்துக்குமரன், கேசவன், முத்துக்குமார், மணிகண்ட பிரபு, பிரவீன்ராஜன், சதீஷ்குமார், திம்மராஜ், பிரபாகரன், மனோஜ்குமார், அருண், ஆனஸ்ட்ராஜ், பால்பாண்டி, பிரேம்குமார், ராஜா, சங்கர்.தங்கம் கிரேடு: ஹரீஷ், துரைராஜ்,

சரவணக்குமார், சுப்பிரமணியன், சந்தோஷ்குமார், பெஞ்சமின், தேவா, விக்னேஷ், ஹரிஹரன், ஹேமா, நாகஜோதி, நந்தினி, மோனிஷா, ரூபா, தாருண்யா லட்சுமி, கீர்த்தனா, மதுமிதா, ஹீரா, இன்பவள்ளி, நகுல்கண்ணன், மோகன், நாகர்ஜூன், ஆதி, ருத்ரன், பிரவீன், அருண்குமார், தினேஷ்ராஜ், தருண்குமார், விஷ்ணுவர்தன், உதயகுமார், ருக்மாங்கதன், யோகேஷ்குமார், சேதுபதி, சாமிநாதன், டேவிட்ராஜ், லட்சுமணன், நித்திஷ், முனீஷ்வரன், சையத் அப்துல்ரகுமான், அரசன், சஞ்சய், ஈஸ்வரன், கிஷோர்குமார், சுபிக்ஸ், கலைக்குமார்,

வரிசைக்கனி, செல்லப்பாண்டி, முகமதுபஷீர், முனீஸ்வரன்.பரிசளிப்பு விழாவிற்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கீதா மதுமோகன், பொருளாளர் மோகன்குமார், மகளிரணி செயலளார் கீதா, ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவர் சோலை ராஜா, மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், அ.தி.மு.க., ஜெ., பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், தொழிலதிபர் சண்முகசுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர்.போட்டி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X