பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்கள் கைது: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலை உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபை முன் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து அலங்காநல்லுார் கேட்டுகடை பகுதியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வாடிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்
 எம்.எல்.ஏ.,க்கள் கைது: அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லுார் : ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலை உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபை முன் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து அலங்காநல்லுார் கேட்டுகடை பகுதியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வாடிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். பரவையில் பேரூர் செயலாளர் ராசா தலைமையிலும், சோழவந்தானில் ஒன்றிய செயலாளர் கணேசன், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு நாகராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலுார் செக்கடியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தனர். மேலுார், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், குலோத்துங்கன், அ.வல்லாளபட்டி பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேரையூர்பஸ் ஸ்டாண்டில் நிர்வாகிகள் பாவடியான், பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X