சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு விதிகளை மீறிய 313 வாகனங்கள் பறிமுதல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், ஊரடங்கு விதிகளை மீறிய, 313 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய, 313 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், முக கவசம் அணியாதது தொடர்பாக, 523 வழக்குகளும், சமூக இடைவெளி

சென்னை : சென்னையில், ஊரடங்கு விதிகளை மீறிய, 313 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய, 313 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், முக கவசம் அணியாதது தொடர்பாக, 523 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக, ஆறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசின் வழிகாட்டுதலை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என, காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X