பொது செய்தி

தமிழ்நாடு

சூலுார் தாலுகா அலுவலகத்தில்துணை இயக்குனர் ஆய்வு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சூலுார்:நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மண்டல துணை இயக்குனர் யோகராஜ், சூலுார் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.சூலுார் தாலுகா நில அளவைத் துறை தலைமை சர்வேயர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த அவர், அளவீட்டு பணிகள் நிலுவையில் உள்ளனவா, அதற்கான காரணங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 'உரிய ஆவணங்கள் இருக்கின்றனவா,

சூலுார்:நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மண்டல துணை இயக்குனர் யோகராஜ், சூலுார் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.சூலுார் தாலுகா நில அளவைத் துறை தலைமை சர்வேயர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த அவர், அளவீட்டு பணிகள் நிலுவையில் உள்ளனவா, அதற்கான காரணங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 'உரிய ஆவணங்கள் இருக்கின்றனவா, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X