சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மயில் பலி

Added : செப் 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த, குருந்தமலை அருகே, எஸ். புங்கம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில், பெண் மயில் ஒன்று, இறந்து கிடந்தது.இந்த சுற்றுப்பகுதி கிராம விளை நிலங்களில், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை அதிகம். வனவிலங்குகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன.எனவே, விவசாயிகள் யாராவது, இந்த மயிலுக்கு யாராவது மருந்து வைத்து, கொன்று துாக்கி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த, குருந்தமலை அருகே, எஸ். புங்கம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில், பெண் மயில் ஒன்று, இறந்து கிடந்தது.இந்த சுற்றுப்பகுதி கிராம விளை நிலங்களில், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை அதிகம். வனவிலங்குகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன.எனவே, விவசாயிகள் யாராவது, இந்த மயிலுக்கு யாராவது மருந்து வைத்து, கொன்று துாக்கி வீசினார்களா அல்லது நாய்கள் கடித்தோ, வேறு காரணங்களால் இறந்ததா என, காரமடை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X