இரு சக்கர வாகனங்களால் நடைபாதை ஆக்கிரமிப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
எழும்பூர், ருக்மணி லட்சுமிபதி சாலையில் அரசு கண் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள நடைபாதை, இரு சக்கர வாகனங்களின் 'பார்க்கிங்' இடமாக மாறிஉள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் மருத்துவமனைக்கு வருவோர், வேறு வழியின்றி சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது.'நடைபாதை நடப்பதற்கே' என விளம்பர பலகை மட்டும்

எழும்பூர், ருக்மணி லட்சுமிபதி சாலையில் அரசு கண் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள நடைபாதை, இரு சக்கர வாகனங்களின் 'பார்க்கிங்' இடமாக மாறிஉள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் மருத்துவமனைக்கு வருவோர், வேறு வழியின்றி சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது.'நடைபாதை நடப்பதற்கே' என விளம்பர பலகை மட்டும் வைத்தால் போதாது, இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X