சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பைக்' ரேசில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
மெரினா : மெரினா அணுகு சாலையில், 'பைக்' ரேசில் ஈடுபட்ட கல்லுாரி மாணவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.மெரினா அணுகு சாலையில், 29ம் தேதி இரவு, இருவர் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்தபோது, ரேசில் ஈடுபட்ட இருவரும் சென்றுவிட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை

மெரினா : மெரினா அணுகு சாலையில், 'பைக்' ரேசில் ஈடுபட்ட கல்லுாரி மாணவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மெரினா அணுகு சாலையில், 29ம் தேதி இரவு, இருவர் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்தபோது, ரேசில் ஈடுபட்ட இருவரும் சென்றுவிட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பெரம்பூரைச் சேர்ந்த மெக்கானிக் முகேஷ், 19, கல்லுாரி மாணவன் சந்தோஷ் குமார், 19, ஆகிய இருவர் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு, இருவரையும் மெரினா போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X