10 ஆண்டாக கிடப்பில் சாலை பணி

Added : செப் 01, 2021
Share
Advertisement
அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துவாஞ்சேரி கிராமம், ஈ.வி.பி., பிரபு அவென்யூ, காந்தி தெரு சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தார்ச்சாலையாக மாற்றப்படவில்லை. சிறு மழைக்கே, இப்பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கொேரானா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிகம் இறந்தவர்கள், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது

அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துவாஞ்சேரி கிராமம், ஈ.வி.பி., பிரபு அவென்யூ, காந்தி தெரு சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தார்ச்சாலையாக மாற்றப்படவில்லை.

சிறு மழைக்கே, இப்பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கொேரானா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிகம் இறந்தவர்கள், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலையை சீர்செய்ய தி.மு.க.,வினர் நடத்திய பல்வேறு கிராம சபை மனு அளித்தும் பலனில்லை. ஆலந்துார் சட்டசபை உறுப்பினரும், அமைச்சருமான அன்பரசனினம் பல முறை மனு அளித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X