சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையை கடந்தவர் 'பைக்' மோதி பலி

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாங்காடு : மாங்காடு அருகே சாலையை கடந்தவர், இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.மாங்காட்டை அடுத்த மங்களபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நண்பன், 55. நேற்று முன்தினம் இரவு, பட்டூர் கூட்டு சாலை அருகே சாலையை கடந்தார்.அப்போது, பூந்தமல்லி நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட நண்பன், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

மாங்காடு : மாங்காடு அருகே சாலையை கடந்தவர், இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

மாங்காட்டை அடுத்த மங்களபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நண்பன், 55. நேற்று முன்தினம் இரவு, பட்டூர் கூட்டு சாலை அருகே சாலையை கடந்தார்.அப்போது, பூந்தமல்லி நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட நண்பன், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து, வழக்கு பதிவு செய்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றது குமணன்சாவடியைச் சேர்ந்த இஸ்மாயில், 22, என்பது தெரிந்தது. இதையடுத்து, இஸ்மாயிலைக் கைது செய்து பூந்தமல்லி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagaraj - Doha,கத்தார்
01-செப்-202122:34:52 IST Report Abuse
Nagaraj இறந்து நண்பன்....அவரை எப்படி கைது செய்ய முடியும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X