விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை| Dinamalar

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Added : செப் 01, 2021 | |
பெலகாவி : குடும்ப பிரச்னையால், விமானப்படை ஊழியர் பயிற்சி தளத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெலகாவியில் நேற்று நடந்தது.பெலகாவி சாம்ப்ராவில் விமானப்படை விமான பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் சந்தீப்குமார், 37, என்பவர், ஒன்பது ஆண்டுகளாக ஏர்மேனாக பணியாற்றி வந்தார்.குடும்பத்தில் அவரது மனைவியுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் மனதளவில்

பெலகாவி : குடும்ப பிரச்னையால், விமானப்படை ஊழியர் பயிற்சி தளத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெலகாவியில் நேற்று நடந்தது.பெலகாவி சாம்ப்ராவில் விமானப்படை விமான பயிற்சி தளம் அமைந்துள்ளது.

இந்த தளத்தில் சந்தீப்குமார், 37, என்பவர், ஒன்பது ஆண்டுகளாக ஏர்மேனாக பணியாற்றி வந்தார்.குடும்பத்தில் அவரது மனைவியுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து தலையில் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிஹாளா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X