பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் சிறப்பு முகாம்; பழங்குடிகளுக்கு ஜாதி சான்று

Added : செப் 01, 2021
Share
Advertisement
பந்தலுார்;பந்தலுார் அருகே, பாலாப்பள்ளி, செம்பகபாளி, சந்தனச்சிறா ஆகிய பழங்குடியினர் கிராமங்களில், கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், கூடுதல் கலெக்டர் லோகநாயகி மக்களின் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தார். அதில், 20க்கும் மேற்பட்டோர் கழிப்பிட வசதி கேட்டு மனு வழங்கினர். உடனே தீர்வு காண, அதிகாரிகளிடம்
 கிராமத்தில் சிறப்பு முகாம்; பழங்குடிகளுக்கு ஜாதி சான்று

பந்தலுார்;பந்தலுார் அருகே, பாலாப்பள்ளி, செம்பகபாளி, சந்தனச்சிறா ஆகிய பழங்குடியினர் கிராமங்களில், கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், கூடுதல் கலெக்டர் லோகநாயகி மக்களின் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தார். அதில், 20க்கும் மேற்பட்டோர் கழிப்பிட வசதி கேட்டு மனு வழங்கினர். உடனே தீர்வு காண, அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.மேலும், 20 பேருக்கு ஜாதி சான்றிதழ், 8 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் வழங்கப்பட்டன. தாசில்தார் குப்புராஜ், வட்ட வழங்கல் அலுவலர் பொன் பொதிகை நாதன், வனச்சரகர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X