பொது செய்தி

தமிழ்நாடு

பார்சல் சர்வீஸ் மூடக்கூடாது

Added : செப் 01, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுக ரயில் நிலைய பார்சல் சர்வீசை மூடக்கூடாது எனக்கோரி, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் எம்.பி., ரமேஷிடம் மனு அளித்தனர். கடலுார் நகர வணிகர் சங்க மண்டல தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், கடலுார் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் சீனிவாசன், வர்த்தகர் சங்க உறுப்பினர் வீனஸ் சேகர், துறைமுக பிரதிநிதிகள் சத்தீஷ், பாண்டியன் உள்ளிட்டோர்,

கடலுார் : கடலுார் துறைமுக ரயில் நிலைய பார்சல் சர்வீசை மூடக்கூடாது எனக்கோரி, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் எம்.பி., ரமேஷிடம் மனு அளித்தனர்.

கடலுார் நகர வணிகர் சங்க மண்டல தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், கடலுார் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் சீனிவாசன், வர்த்தகர் சங்க உறுப்பினர் வீனஸ் சேகர், துறைமுக பிரதிநிதிகள் சத்தீஷ், பாண்டியன் உள்ளிட்டோர், எம்.பி.,யை சந்தித்து அளித்த மனுவில், நுாற்றாண்டுகளாக செயல்படும் பார்சல் சர்வீஸ் மூடினால் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் பார்சல் ஆபீசை மூடக் கூடாது.

துறைமுக ரயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற செந்துார் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், திருப்பாப்புலியூரில் மன்னை, உழவன் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X