பொதுக் குழு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுக் குழு கூட்டம்

Added : செப் 01, 2021
Share
நெல்லிக்குப்பம் : கடலுார் கோண்டூர் பாரத் நகர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் (பொறுப்பு) விக்ரம் தலைமை தாங்கினார். அனைத்து குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார். தலைவராக விக்ரம் துணைத் தலைவர்களாக கேசவன், மகாலட்சுமி, செயலாளராக

நெல்லிக்குப்பம் : கடலுார் கோண்டூர் பாரத் நகர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தலைவர் (பொறுப்பு) விக்ரம் தலைமை தாங்கினார். அனைத்து குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார். தலைவராக விக்ரம் துணைத் தலைவர்களாக கேசவன், மகாலட்சுமி, செயலாளராக தில்லைநாயகம், துணை செயலாளர்களாக ஸ்ரீதரகுப்தா, வெற்றிவேல், பொருளாளராக சத்தியநாராயணன், அலுவலக செயலாளராக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். அரசின் மூலம் தேவைப்படும் அடிப்படை வசதிகளை கேட்டு பெறுவது. புதிய ஆழ்துளை கிணறு அமைப்பது, சுற்றுசுவர் கட்டுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X