சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் தாலுகா அலுவலகம் முன், பட்டா வழங்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வேப்பூர் ஊராட்சியின் நீலகண்டன் நகர் பகுதியில் 100 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு, இலவச பட்டா வழங்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூ., வேப்பூர் கிளை செயலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் துரை, துணை செயலர் குளோப், நிர்வாகிகள்

வேப்பூர் : வேப்பூர் தாலுகா அலுவலகம் முன், பட்டா வழங்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேப்பூர் ஊராட்சியின் நீலகண்டன் நகர் பகுதியில் 100 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு, இலவச பட்டா வழங்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூ., வேப்பூர் கிளை செயலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் துரை, துணை செயலர் குளோப், நிர்வாகிகள் பட்டுசாமி, தமிழரசன், ரமேஷ், சந்திரகாசு, காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X