சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுமன்னார்கோவிலில் கஞ்சா  விற்ற 5 பேர் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் நகர் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சந்தைதோப்பு பகுதியில் கஞ்சா விற்ற பிரபாகரன் மகன் டயானா என்ற சிவனேசன், 21; கோட்டைமேடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் திரிந்த இம்மானுவேல் மகன் விக்கி என்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் நகர் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சந்தைதோப்பு பகுதியில் கஞ்சா விற்ற பிரபாகரன் மகன் டயானா என்ற சிவனேசன், 21; கோட்டைமேடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் திரிந்த இம்மானுவேல் மகன் விக்கி என்ற விக்னேஷ், 22; மாத்யூஸ் மகன் ஜூலியட் சீசர், 24; ஆனந்தராஜ் மகன் மில்டன், 22; பெரிய குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே விற்ற புளியந்தோப்பைச் சேர்ந்த பாலகுரு மகன் வினோத் என்ற வினோத்குமார், 22; ஆகியோரை கைது செய்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X