இந்தியா

முதல்வர் ரங்கசாமிக்கு எம்.எல்.ஏ., நன்றி

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:எனது தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பம் வெள்ளவாரி ஓடை, கணபதி செட்டிக்குளம் ஓடை, பெரிய காலாப்பட்டு ஓடை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்த வேண்டும்.காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் உள்ள 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றியை 25 மெகாவாட் திறன் கொண்டதாக மாற்ற

புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:எனது தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பம் வெள்ளவாரி ஓடை, கணபதி செட்டிக்குளம் ஓடை, பெரிய காலாப்பட்டு ஓடை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்த வேண்டும்.

காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் உள்ள 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றியை 25 மெகாவாட் திறன் கொண்டதாக மாற்ற முடிவு செய்துள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர்களுக்கு ஓய்வூதியம், மீன்பிடி படகுகளுக்கு மானிய டீசலை உயர்த்தியதற்கும், கலவை கல்லுாரி வ.உ.சி. பள்ளி ஆகியவற்றை பழமை மாறாமல் புனர மைப்பு செய்வதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X