காரைக்காலில் 9 சிறுவர்களுக்கு தொற்று| Dinamalar

இந்தியா

காரைக்காலில் 9 சிறுவர்களுக்கு தொற்று

Added : செப் 01, 2021
Share
காரைக்கால் : காரைக்காலில், 9 சிறுவர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட் டுள்ளனர்.காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 1,89,778 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 15,410 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 15,043 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 156 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி 245 பேர் உயிழந்துள்ளனர்.நேற்று முன்தினம் 395 பேருக்கு கொரோனா பரிசோனை

காரைக்கால் : காரைக்காலில், 9 சிறுவர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 1,89,778 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 15,410 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 15,043 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 156 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி 245 பேர் உயிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் 395 பேருக்கு கொரோனா பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 37 பேருக்கு தொற்று உறுதியானது.தொற்று பாதிக்கப்பட்ட நபர்களில் 5 வயது சிறார் ஒருவர், 6 முதல் 12 வயது வரை ஐந்து பேர், 13 முதல் 18 வயது வரை மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X