இந்தியா

பி.ஆர்.டி.சி., பஸ்களுக்கு முன்பதிவு துவக்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து நீண்டதுாரம் செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் உத்தரவின் பேரில், பி.ஆர்.டி.சி, மூலம் நீண்டதுாரம் செல்லும் பஸ்கள் கடந்த 28ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.அதை தொடர்ந்து, நீண்ட

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து நீண்டதுாரம் செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் உத்தரவின் பேரில், பி.ஆர்.டி.சி, மூலம் நீண்டதுாரம் செல்லும் பஸ்கள் கடந்த 28ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.அதை தொடர்ந்து, நீண்ட துாரம் செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்களுக்கான முன்பதிவு, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இயங்கி வரும் பி.ஆர்.டி.சி., அலுவலகத்தில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X