பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900ஐ கடந்துள்ளது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை
Gas, Cylinder, Price Hike, 25, Rupees,

சென்னை: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900ஐ கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.


latest tamil news


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த இரு மாதங்களில் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இன்று மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.900.50 காசுளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 75 ரூபாய் உயர்ந்து 1831.50க்கு விற்கப்படுகிறது.இந்த ஆண்டில் மட்டும் சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது.விலைஉயர்வு பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.900.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் சிலிண்டர் ரூ.285 உயர்ந்துள்ளது. இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
02-செப்-202111:30:08 IST Report Abuse
வந்தியதேவன் பிஜேபி... அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க ஒருத்தனையும் காணோம்... அப்படியே வந்தாலும், காங்கிரஸ் ஆட்சியிலதான் ஏத்துனாங்க...ன்னு கம்பி கட்ற கதையெல்லாம் சொல்வானுங்க...
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
01-செப்-202119:32:08 IST Report Abuse
Shiva If this is the trend then how can the poor
Rate this:
Cancel
01-செப்-202116:15:56 IST Report Abuse
அப்புசாமி மக்கள் உ.பி தேர்தலில் முதல் ஆப்பு வைக்கப் போறாங்க. கொஞ்ச கொஞ்சமா ஏத்தி கடுக்காய் வைத்தியம் செய்யறாங்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X