ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்: பரூக் அப்துல்லா நம்பிக்கை

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ‛‛காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் என்.சி.பி., கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்,'' என்று பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதற்கு லோக்சபாத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய
JAMMU KASHMIR, ASSEMBLY, Farooq Abdullah, ஜம்மு காஷ்மீர், ஆட்சி அமைப்போம், பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: ‛‛காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் என்.சி.பி., கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்,'' என்று பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதற்கு லோக்சபாத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்.சி.பி.) தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:


latest tamil news


காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். இதனால் மாநில மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை.

காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் என்.சி.பி., கட்சி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் பங்கேற்றிருக்க வேண்டும். காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் என்.சி.பி., கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், காஷ்மீரில் தற்போது இருக்கும் கட்சிகளிலேயே மிகப்பெரியதும், மக்கள் செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சி என்.சி.பி., மட்டுமே. இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanyan - Chennai,இந்தியா
01-செப்-202119:36:21 IST Report Abuse
Balasubramanyan இவன் இந்தியனா அல்லது பாகிஸ்தான்காரண . இவன் இந்தியாவில் எங்கே சொத்து வாங்கி இருக்கானா .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-செப்-202117:50:58 IST Report Abuse
DVRR திருக்குறள் படி குழந்தாய். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்தஇவ்வுலகு ??உனது வயது என்ன குழந்தாய் இப்படி உளறுவதற்கு ???
Rate this:
Cancel
01-செப்-202116:16:44 IST Report Abuse
ஆரூர் ரங் இஸ்லாத்துக்கும் ஜனநாயகத்துக்கும் வெகுதூரம் . தாலிபான் ஆட்சி முறைதான் 🤭 இவர் போன்றவர்களுக்கு பிடிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X