பொது செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம் மனைவி மறைவு; சசிகலா நேரில் ஆறுதல்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானதை அடுத்து, சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செப்.,1) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பன்னீர்செல்வம், சசிகலா, ஆறுதல், அதிமுக, ஓபிஎஸ், மனைவி,

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானதை அடுத்து, சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செப்.,1) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், அதிமுக கொடி பொருத்திய காரில் மருத்துவமனை வந்த சசிகலா, பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சசிகலா வருகையின் போது, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் யாரும், மருத்துவமனையில் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - madurai,இந்தியா
02-செப்-202108:49:13 IST Report Abuse
raman பி.எஸ் மனைவி காலம் சென்றது மிக பெரிய இழப்பு. அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202108:25:29 IST Report Abuse
 rajan ஆஹா! அரசியல் நாகரிகம் என்ற பெயரில் தர்மயுத்தம் நடத்தியவரை சந்திக்க வாய்ப்பு.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா காய் நகர்த்தி அதிமுக வை வளைத்துப் போட திட்டம்.அப்படியே எடப்பாடி அவர்களின் தாயார் இறந்ததற்கு நேரில் சென்று அனுதாபம் தெரிவித்திருக்கலாமே.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
02-செப்-202104:14:16 IST Report Abuse
Ram துணைவியார் 10 நாட்கல் மருத்துவமனை யில் உள்ளார் அனால் மீடியாவில் ஒரு நியூஸ் வரல something very fishy ... MONEY cannot buy everything... Politicians never learn lesson.. Wondering she is hospital for 10 days and how OPS was in protest yesterday.. Cheap.. May her Soul Rest in Peace... Any way OPS is outdated politician .. Gone case
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X