பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு சில யோசனைகள்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்
பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு சில யோசனைகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.


latest tamil news


இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நமது குழுந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர சில யோசனைகள்:
1. யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
2. கைக்குட்டை இரண்டு, முகவசம், துண்டு கொடுத்து அனுப்புங்கள்.
3. எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமும் பெறவும் வேண்டாம்.
4. படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும், கழிவறைகளுக்கு செல்லும் போதும் இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்.
5. பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்.
6. உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
7. சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
01-செப்-202114:24:54 IST Report Abuse
S.Baliah Seer இதெல்லாம் சரிதான்.பள்ளியில் நுழையும்போதும்,வெளியே வரும்போதும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.காய்ச்சல் உள்ள குழந்தைகளின் குடும்பத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X