பொது செய்தி

இந்தியா

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி., வசூல்: ரூ.1.12 லட்சம் கோடி

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ஆக., மாத ஜி.எஸ்.டி., ரூ.1,12,020 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆக., மாதம் ஜி.எஸ்.டி., ஆக ரூ.1,12,020 கோடி வசூல் ஆகியுள்ளது.அதில்சி.ஜி.எஸ்.டி.,- ரூ.20,522 கோடிஎஸ்.ஜி.எஸ்.டி., -ரூ.26,605 கோடிஐ.ஜி.எஸ்.டி., -ரூ.52,247 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.26,884 கோடியும் அடங்கும்)செஸ் - ரூ.8,646 கோடி(
gst, financeministry,ஜிஎஸ்டி, வசூல், ஆகஸ்ட்,  நிதியமைச்சகம்,

புதுடில்லி: ஆக., மாத ஜி.எஸ்.டி., ரூ.1,12,020 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த ஆக., மாதம் ஜி.எஸ்.டி., ஆக ரூ.1,12,020 கோடி வசூல் ஆகியுள்ளது.
அதில்
சி.ஜி.எஸ்.டி.,- ரூ.20,522 கோடி
எஸ்.ஜி.எஸ்.டி., -ரூ.26,605 கோடி
ஐ.ஜி.எஸ்.டி., -ரூ.52,247 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.26,884 கோடியும் அடங்கும்)
செஸ் - ரூ.8,646 கோடி( இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.646 கோடியும் அடங்கும்) வசூல் ஆகி உள்ளது.


latest tamil news



கடந்த ஆக., மாத ஜி.எஸ்.டி., வசூல் ஆனது, 2020 ஆக., மாதத்தை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202100:55:48 IST Report Abuse
Pugazh V மக்கள் மண்டமேலயே நங்குநங்குன்னு போட்டு புடுங்கின தொகை இது.
Rate this:
Cancel
01-செப்-202115:07:43 IST Report Abuse
ஆரூர் ரங் ஜி எஸ் டி யின்👍👍 வெற்றிக்குக் காரணம் அதனால் வரிஏய்ப்புக்கு வாய்ப்பு மிகவும் குறைந்ததுதான் . ஜி எஸ் டிக்கு சில வில்லன்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அதே காரணத்துக்காகவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X