பொது செய்தி

இந்தியா

காற்று மாசால் 40% இந்தியர்களின் ஆயுள் குறையும்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: 'காற்று மாசால் 40 சதவீத இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது' என, அமெரிக்கா ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.டில்லி உட்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4.80 கோடிக்கும் மேலானவர்கள் உயர்ந்த காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்யூ ஏர் என்ற சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட

வாஷிங்டன்: 'காற்று மாசால் 40 சதவீத இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது' என, அமெரிக்கா ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



டில்லி உட்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4.80 கோடிக்கும் மேலானவர்கள் உயர்ந்த காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்யூ ஏர் என்ற சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகின் மாசு அதிகமுள்ள தலைநகரங்களின் பட்டியலில் டில்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், சிகாகோ பல்கலையின், ஆற்றல் கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



இந்தியாவின் உயர்ந்த அளவிலான காற்று மாசு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளது. இது பெரிய ஆபத்து. எடுத்துக்காட்டாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது. டில்லி உட்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4.80 கோடிக்கும் மேலானவர்கள் உயர்ந்த காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காற்று மாசால் 40 சதவீத இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202111:24:11 IST Report Abuse
அப்புசாமி மரணம்... மாசு மரணம்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
02-செப்-202105:43:07 IST Report Abuse
NicoleThomson இன்னமும் அதிக ஊழல் அதன் மூலம் அதிக கார்கள் , வீடுகள் AC அடுக்கிகிட்டே போக சொல்லுங்க , மாசு ஒண்ணுமே பண்ணாது
Rate this:
Cancel
01-செப்-202121:37:19 IST Report Abuse
அப்புசாமி நல்லதுதான்... ஏற்கனவே மக்கள் நெருக்கத்தால் தினமும் மூச்சு முட்ட வேண்டியிருக்கு... தடுக்கி கீழே விழுந்தாலும் நாலுபேர் மேலதான் விழுற நிலமை. பெரும்பாலான மக்கள் வேலை வெட்டி இல்லாத நாட்டுக்கு பயன்படாத வெட்டிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X