தமிழக, கர்நாடக அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கேரளாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.இது குறித்து கூற்படுவதாவது: கேரள மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று காரணமாக அம்மாநிலத்தில் 173 பேர் வரையில் பலியாகி உள்ளனர். குணமடைந்தவரகளின் எண்ணிக்கை 21 ஆயிரமாக உள்ளது. அதே

புதுடில்லி: கேரளாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.



latest tamil news


இது குறித்து கூற்படுவதாவது: கேரள மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. கோவிட் தொற்று காரணமாக அம்மாநிலத்தில் 173 பேர் வரையில் பலியாகி உள்ளனர். குணமடைந்தவரகளின் எண்ணிக்கை 21 ஆயிரமாக உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 203 பேரில் இருந்து 32,800 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து இரு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


ஆலோசனையின் போது இரு மாநிலங்களும் கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-202120:35:23 IST Report Abuse
Janarthanan எல்லையை அடைங்க சீனா கமிகள் இருந்து ஆரம்பித்த கொரோனா மறுபடியும் கேரளா கம்மி இருந்து இந்தியாவிற்குள் பரவ போகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X