சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஈயத்தை பார்த்து

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை!'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், கம்யூ., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தமிழகத்தில் 150 எம்.எல்.ஏ.,க்களை பெறுவோம்' என கூறுவது, சினிமாவில் நடிகர் வடிவேலுவின் காமெடி போல் உள்ளது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர்
பக்க வாத்தியம்


'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை!'



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், கம்யூ., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தமிழகத்தில் 150 எம்.எல்.ஏ.,க்களை பெறுவோம்' என கூறுவது, சினிமாவில் நடிகர் வடிவேலுவின் காமெடி போல் உள்ளது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், '2016
தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்ட போது 2.86 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. மக்கள் நல கூட்டணியில் இருந்த போதும், கம்யூ., பெற்றது வெறும் 0.8 சதவீதம் தான்... இதை தான் ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என சொல்வர்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-செப்-202115:31:23 IST Report Abuse
D.Ambujavalli நீங்கள் தனித்து இல்லாவிட்டாலும், கூட்டணியில் கூட இரட்டை லக்கம் எட்டவில்லையே அதை செய்து காட்டிவிட்டு வடிவேலு அண்ணாமலை ஒப்பீடு செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X