பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகங்களில் லஞ்சம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் வடக்கு மாநகர் மா.கம்யூ., செயலர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், 'நான்கு ரோடு - புது பஸ் ஸ்டாண்ட் வரையான அணுகுசாலை அமைக்க வேண்டும். பள்ளப்பட்டி ஏரி சீரமைப்பு, முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பால பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். அதிகாரிகள் துணையோடு நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை. தாலுகா

சேலம்: சேலம் வடக்கு மாநகர் மா.கம்யூ., செயலர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், 'நான்கு ரோடு - புது பஸ் ஸ்டாண்ட் வரையான அணுகுசாலை அமைக்க வேண்டும். பள்ளப்பட்டி ஏரி சீரமைப்பு, முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பால பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். அதிகாரிகள் துணையோடு நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை தேவை. தாலுகா அலுவலகங்களில் பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று, உதவித்தொகை உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்குவதை அறவே தடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X