பொது செய்தி

தமிழ்நாடு

கோசாலை தொடக்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பெத்தநாயக்கன்பாளையம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஊத்துமேட்டில், உபநிஷா ஆனந்தமந்திர் அறக்கட்டளை சார்பில், கோசாலை தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் ஆத்மநம்பி தொடங்கிவைத்தார். முன்னதாக, பசு, கன்றுகளுக்கு கீரை, பழ வகைகளை படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வாழப்பாடி, உபநிஷா ஆனந்த மந்திர் வளாகத்தில், சுவாமி

பெத்தநாயக்கன்பாளையம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஊத்துமேட்டில், உபநிஷா ஆனந்தமந்திர் அறக்கட்டளை சார்பில், கோசாலை தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் ஆத்மநம்பி தொடங்கிவைத்தார். முன்னதாக, பசு, கன்றுகளுக்கு கீரை, பழ வகைகளை படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வாழப்பாடி, உபநிஷா ஆனந்த மந்திர் வளாகத்தில், சுவாமி ஆத்மநம்பியின் சொற்பொழிவு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X