பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பாம்பால் தொழிலாளர் ஓட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கொளத்தூர்: கொளத்தூர், ஏழரைமத்திக்காடு அடுத்த காடைக்காரன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி சென்னியப்பன், 67. இவர் தோட்டத்தில், நேற்று தொழிலாளர்கள் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது, செடிகளுக்கு மத்தியில், 12 அடி நீள மலைப்பாம்பு சுருண்டிருந்தது தெரிந்தது. இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொளத்தூர் வனவர் ரகுநாதன் உள்ளிட்டோர், மலைப்பாம்பை

கொளத்தூர்: கொளத்தூர், ஏழரைமத்திக்காடு அடுத்த காடைக்காரன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி சென்னியப்பன், 67. இவர் தோட்டத்தில், நேற்று தொழிலாளர்கள் வேர்க்கடலை அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது, செடிகளுக்கு மத்தியில், 12 அடி நீள மலைப்பாம்பு சுருண்டிருந்தது தெரிந்தது. இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொளத்தூர் வனவர் ரகுநாதன் உள்ளிட்டோர், மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அருகிலுள்ள பச்சபாலமலை காப்புக்காட்டில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X